தம்பநிறுத்துதல்
thampaniruthuthal
வெற்றி கொடை முதலியவற்றை விளக்குமாறு அடையாளத்தம்பம் நாட்டுதல். To set up a post or pillar in celebration of a victory or as a memorial of a munificent deed;
Tamil Lexicon
tampa-niṟuttu-,.
v. intr. தம்பம்1 +.
To set up a post or pillar in celebration of a victory or as a memorial of a munificent deed;
வெற்றி கொடை முதலியவற்றை விளக்குமாறு அடையாளத்தம்பம் நாட்டுதல்.
DSAL