உறுத்துதல்
uruthuthal
உண்டாக்குதல் ; அமைத்தல் ; அடைவித்தல் ; ஒற்றுதல் ; பதித்தல் ; நாட்டுதல் ; அழுத்துதல் ; வருத்துதல் ; மிகுத்தல் ; விரித்தல் ; செலுத்துதல் ; பொருத்துதல் ; சேர்த்தல் ; சீறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைவித்தல். கொடிச்சியை யிலைவேல் இளவற்கும் . . . கானதம்மமுந்துபுக்குறுத்துவன் (தணி கைப்பு. விநா. காப்). 3. To arrange to get, cause to obtain; கோபித்துச் சீறுதல். உறவுறுத்தினரொட்டலர் (பிரபுலிங். சித்த. 12). 11. To huff with anger, swell with rage; விரித்தல். மூடங்கத ளுறுத்த முகிழ்நகை யெய்தியும் (கல்லா. 12). 10. To spread out, open; மிகுத்தல். இவ்வலி யறுத்தல் (தொல். பொ. 263). 9. To increase; மனத்தை வருத்துதல். அவன் வார்த்தை என்னை உறுத்துகிறது. 8. To cause pain of mind, afflict, rankle, as by a sacrastic remark; உண்டாக்குதல். அறவரே தோழ ரிவர்க்கஞ ருறுத்தல் (தணிகைப்பு. அகத். 234) 1. To cause to be, to originate; அமைத்தல். புரவிபண்ணுறுதிடுவோர் (நைடத. சுயம். 58). 2. To put up, as the saddle on a horse; to fit up; ஒற்றுதல். (திவா.) 4. To bring in contact, clap together; பதித்தல். 5. To insert, encase; மனத்தெழுந்தச்செய்தல். அவ்விஷயத்தை உறுத்திப் பேசினான். 6. To strongly impress upon the mind; அழுத்துதல். முள்ளுறுத்தி (சேதுபு. அனும. 12). 7. [M. uṟuttu.] To cause smarting, as a thorn in the flesh; to produce irritation, as dust in the eye; to press uncomfortabley, as a rough or uncomfortably, as a rough or uneven surface on one sitting or lying down;
Tamil Lexicon
uṟuttu-
5 v. tr. caus. of உறு-.
1. To cause to be, to originate;
உண்டாக்குதல். அறவரே தோழ ரிவர்க்கஞ ருறுத்தல் (தணிகைப்பு. அகத். 234)
2. To put up, as the saddle on a horse; to fit up;
அமைத்தல். புரவிபண்ணுறுதிடுவோர் (நைடத. சுயம். 58).
3. To arrange to get, cause to obtain;
அடைவித்தல். கொடிச்சியை யிலைவேல் இளவற்கும் . . . கானதம்மமுந்துபுக்குறுத்துவன் (தணி கைப்பு. விநா. காப்).
4. To bring in contact, clap together;
ஒற்றுதல். (திவா.)
5. To insert, encase;
பதித்தல்.
6. To strongly impress upon the mind;
மனத்தெழுந்தச்செய்தல். அவ்விஷயத்தை உறுத்திப் பேசினான்.
7. [M. uṟuttu.] To cause smarting, as a thorn in the flesh; to produce irritation, as dust in the eye; to press uncomfortabley, as a rough or uncomfortably, as a rough or uneven surface on one sitting or lying down;
அழுத்துதல். முள்ளுறுத்தி (சேதுபு. அனும. 12).
8. To cause pain of mind, afflict, rankle, as by a sacrastic remark;
மனத்தை வருத்துதல். அவன் வார்த்தை என்னை உறுத்துகிறது.
9. To increase;
மிகுத்தல். இவ்வலி யறுத்தல் (தொல். பொ. 263).
10. To spread out, open;
விரித்தல். மூடங்கத ளுறுத்த முகிழ்நகை யெய்தியும் (கல்லா. 12).
11. To huff with anger, swell with rage;
கோபித்துச் சீறுதல். உறவுறுத்தினரொட்டலர் (பிரபுலிங். சித்த. 12).
DSAL