நிறங்கொடுத்தல்
nirangkoduthal
நிறமூட்டுதல் ; மேனியாதல் ; நிறமுடைத்தாதல் ; ஒளிரச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறமுட்டுதல். 1. To tinge, give colour; நிறழடைத்தாதல். 2. To be coloured, have a colour; மேனியாதல். - tr. சோபிக்கச் செய்தல். 3. To be sleek, smooth, plump, as a person in health; To give lustre, brilliance, as to an occasion;
Tamil Lexicon
niṟaṅ-koṭu-,
v. id. +. intr. (W.)
1. To tinge, give colour;
நிறமுட்டுதல்.
2. To be coloured, have a colour;
நிறழடைத்தாதல்.
3. To be sleek, smooth, plump, as a person in health; To give lustre, brilliance, as to an occasion;
மேனியாதல். - tr. சோபிக்கச் செய்தல்.
DSAL