Tamil Dictionary 🔍

இடங்கொடுத்தல்

idangkoduthal


கண்டிப்பின்றி நடக்கவிடுதல் ; பிடிகொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டிப்பின்றி நடக்கவிடுதல். சிறு பிள்ளைகட்கு இடங்கொடுத்தால் தலைமேலேறும். 1. To be indulgent or lax; to show lenience; பிடிகொடுத்தல். என்னவு மிடங்கொடாம லெதிருற (பாரத.நிரைமீட்சி.124). 2. To yield, give in;

Tamil Lexicon


iṭaṅ-koṭu-
v.intr. id.+.
1. To be indulgent or lax; to show lenience;
கண்டிப்பின்றி நடக்கவிடுதல். சிறு பிள்ளைகட்கு இடங்கொடுத்தால் தலைமேலேறும்.

2. To yield, give in;
பிடிகொடுத்தல். என்னவு மிடங்கொடாம லெதிருற (பாரத.நிரைமீட்சி.124).

DSAL


இடங்கொடுத்தல் - ஒப்புமை - Similar