பாடங்கொடுத்தல்
paadangkoduthal
படித்த பாதத்தை ஒப்பித்தல். (W.) 1. To recite a lesson; படிப்பதற்குப் பாடம் நியமித்தல். Mod. 2. To prescribe a lesson for study;
Tamil Lexicon
pāṭaṅ-koṭu-
v. intr. id.+.
1. To recite a lesson;
படித்த பாதத்தை ஒப்பித்தல். (W.)
2. To prescribe a lesson for study;
படிப்பதற்குப் பாடம் நியமித்தல். Mod.
DSAL