Tamil Dictionary 🔍

புறக்கொடுத்தல்

purakkoduthal


தோற்றோடுதல் ; போகவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்றோடுதல். புறக்கொடுத் திறத்தி (புறநா.8). போகவிடுதல். திருப்புறக் கொடுத்த செம்பொற்றாமரை (சீவக.560) . To turn back and flee after defeat; to allow to depart, let lose; -tr.

Tamil Lexicon


puṟa-k-koṭu-
v.id.+
To turn back and flee after defeat; to allow to depart, let lose; -tr.
தோற்றோடுதல். புறக்கொடுத் திறத்தி (புறநா.8). போகவிடுதல். திருப்புறக் கொடுத்த செம்பொற்றாமரை (சீவக.560) .

DSAL


புறக்கொடுத்தல் - ஒப்புமை - Similar