Tamil Dictionary 🔍

புறங்கொடுத்தல்

purangkoduthal


தோற்றோடுதல் , புறங்காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்புறங்காட்டுதல். நாணென்னு நல்லாள் புறங்கொடுக்கும் (குறள்.924, ). 1. To turn one's back; . 2. See புறங்காட்டு.2

Tamil Lexicon


puṟaṅ-koṭu-
v. intr. புறம்.
1. To turn one's back;
பின்புறங்காட்டுதல். நாணென்னு நல்லாள் புறங்கொடுக்கும் (குறள்.924, ).

2. See புறங்காட்டு.2
.

DSAL


புறங்கொடுத்தல் - ஒப்புமை - Similar