நிருபசரிதம்
nirupasaritham
உபசாரமாக ஏற்றிக் கூறப்படாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபசாரமாக ஏற்றிக் கூறப்படாதது. சிவசத்திகட்குப் பிரிப்பில்லாவந்தரங்கவா நந்தியம் இயற்கையாய் நிருபசரிதமாயும் (சி.சி.1, 68, ஞானப்.) That which is not complimentary, secondary or figurative;
Tamil Lexicon
nirupacaritam,
n. nirupacarita.
That which is not complimentary, secondary or figurative;
உபசாரமாக ஏற்றிக் கூறப்படாதது. சிவசத்திகட்குப் பிரிப்பில்லாவந்தரங்கவா நந்தியம் இயற்கையாய் நிருபசரிதமாயும் (சி.சி.1, 68, ஞானப்.)
DSAL