நிருமிதம்
nirumitham
உண்டாக்கப்பட்டது ; பொய்யாகக் கற்பித்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டாக்கப்பட்டது. நினைத்திருந் தியற்றிய நிருமித மகனிவன் (சீவக. 707). 1. That which is created or formed; பொய்யாகக் கற்பித்தது. 2. That which if fabricated;
Tamil Lexicon
நிர்மிதம், s. construction, fabrication; 2. destiny, appointment, allotment, விதிக்கை.
J.P. Fabricius Dictionary
[nirumitam ] --நிர்மிதம், ''s.'' Fabrication, construction, production, contrivance, ப டைக்கை. 2. Destiny, appointment, allot ment, விதிக்கை. W. p. 476.
Miron Winslow
nirumitam,
n. nir-mita.
1. That which is created or formed;
உண்டாக்கப்பட்டது. நினைத்திருந் தியற்றிய நிருமித மகனிவன் (சீவக. 707).
2. That which if fabricated;
பொய்யாகக் கற்பித்தது.
DSAL