நிருமதம்
nirumatham
யானை ; மதமொழிந்த யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை. (பிங்.) 1. Elephant; மதமொழிந்த யானை. (சது.) 2. Rutless elephant;
Tamil Lexicon
, ''s.'' An elephant grown quiet by age, free venereal fury, மதமில்லா யானை.
Miron Winslow
nirumatam,
n. prob. nir-mada.
1. Elephant;
யானை. (பிங்.)
2. Rutless elephant;
மதமொழிந்த யானை. (சது.)
DSAL