Tamil Dictionary 🔍

நிருபம்

nirupam


எழுதியனுப்புங் கட்டளை ; கடிதம் ; தீர்மானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடிதம். (யாழ். அக.) 2. Note, letter; தீர்மானம். (W.) 3. Decree; எழுதியனுப்புங் கட்டளை. நாயனார் கோயில் தானத்தார்க்கு நிருபம் (S. I. I. i, 120, 123). 1. Letter of authority; epistle from a king or other superior; mandate; order;

Tamil Lexicon


s. an epistle, a letter of authority; 2. a decree, தீர்மானம்; 3. a note, a letter, சீட்டு.

J.P. Fabricius Dictionary


, [nirupam] ''s.'' A letter of authority, an epistle from a king or other superior, &c., a mandate, order, எழுதியனுப்புங்கட்டளை. 2. Decree, allotment, destiny, appointment, தீர்மானம். 3. A note, billet, chit, letter, சீட்டு; sometimes written நிருபம். ''(c.)''

Miron Winslow


nirupam,
n.nirūpa. [K. nirūpa, M. nirūpam.]
1. Letter of authority; epistle from a king or other superior; mandate; order;
எழுதியனுப்புங் கட்டளை. நாயனார் கோயில் தானத்தார்க்கு நிருபம் (S. I. I. i, 120, 123).

2. Note, letter;
கடிதம். (யாழ். அக.)

3. Decree;
தீர்மானம். (W.)

DSAL


நிருபம் - ஒப்புமை - Similar