Tamil Dictionary 🔍

நிரூபிதம்

niroopitham


நிச்சயிக்கப்பட்டது ; தீர்மானிக்கப் பட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிச்சயிக்கப்பட்டது. நிரூபிதமான வஸ்துவை நானறிந்தேன் (சி. சி. 4, 5, சிவாக்.). That which has been ascertained or proved;

Tamil Lexicon


nirūpitam,
n. ni-rūpita.
That which has been ascertained or proved;
நிச்சயிக்கப்பட்டது. நிரூபிதமான வஸ்துவை நானறிந்தேன் (சி. சி. 4, 5, சிவாக்.).

DSAL


நிரூபிதம் - ஒப்புமை - Similar