நிசிதம்
nisitham
இகழ்ச்சி ; பொய் ; கூர்மை ; இரும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய். செப்புமொழி நிசமென்று நிசிதமென்றுங்கண்டு (மநு நீதி, 3). Lie; கூர்மை. நிசிதபாணங்களால் (பாரதவெண். 801, உரைநடை). 1. Sharpness, keenness; இருபு. (யாழ். அக.) 2. Iron இகழ்ச்சி. (யாழ்.அக.) Meanness, vileness, ignominy;
Tamil Lexicon
s. sharpness, கூர்மை; 2. vileness, meanness, இகழ்ச்சி.
J.P. Fabricius Dictionary
இகழ்ச்சி, இரும்பு, கூர்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [nicitam] ''s.'' Sharpness, keenness, கூர் மை. W. p. 48.
Miron Winslow
nicitam,
n. ni-šita.
1. Sharpness, keenness;
கூர்மை. நிசிதபாணங்களால் (பாரதவெண். 801, உரைநடை).
2. Iron
இருபு. (யாழ். அக.)
nicitam,
n. ni-ṣiddha.
Meanness, vileness, ignominy;
இகழ்ச்சி. (யாழ்.அக.)
nicitam
n. perh. nišita.
Lie;
பொய். செப்புமொழி நிசமென்று நிசிதமென்றுங்கண்டு (மநு நீதி, 3).
DSAL