Tamil Dictionary 🔍

நிருபர்

nirupar


தாளிகைக்குச் செய்தி திரட்டுபவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்திரிகைக்குச் சமாசாரக் கடிதம் எழுதுவோன். Mod. Correspondent;

Tamil Lexicon


nirupar
n. nirūpa.
Correspondent;
பத்திரிகைக்குச் சமாசாரக் கடிதம் எழுதுவோன். Mod.

DSAL


நிருபர் - ஒப்புமை - Similar