Tamil Dictionary 🔍

நிருபமம்

nirupamam


ஒப்பின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பின்மை. நிருபம சரிதனை (கலிங். 252). State of being unequalled, incomparableness;

Tamil Lexicon


உவமையின்மை.

Na Kadirvelu Pillai Dictionary


nirupamam,
n. nir-upama.
State of being unequalled, incomparableness;
ஒப்பின்மை. நிருபம சரிதனை (கலிங். 252).

DSAL


நிருபமம் - ஒப்புமை - Similar