Tamil Dictionary 🔍

நிரம்பு

nirampu


(com. ரம்பு) III. v. i. grow full, become filled, நிறை; 2. abound, பொலி. நிரம்ப, (ரம்ப) ச்சாப்பிட்டேன், I ate to the full. நிரம்ப, (ரம்ப) வார், pour it full. நிரம்பாமென்சொல், prattling, delicate speech. நிரம்பியிருக்க, to be full. நிரம்பின பெண், (prov.) a girl arrived at puberty.

J.P. Fabricius Dictionary


, [nirmpu] கிறேன், நிரப்பினேன், வேன், நிரம்ப, ''v. n.'' To become full, to be complete, replete, நிறைய. 2. To abound, be abundant, copi ous, பொலிய. ''(c.)'' 3. To come to perfec tion, முற்ற.

Miron Winslow


நிரம்பு - ஒப்புமை - Similar