நிறைநரம்பு
nirainarampu
ஏழு சுரமுள்ள பண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏழுசுரமுமுள்ள பண். (திவா) Primary melody, heptatonic, opp. to kuṟainarampu;
Tamil Lexicon
, ''s.'' Being full-stringed, as a lute with ten strings; as நிறைநரம்புள்ள வீணை.
Miron Winslow
niṟai-narampu,
n. id. +. (Mus.)
Primary melody, heptatonic, opp. to kuṟainarampu;
ஏழுசுரமுமுள்ள பண். (திவா)
DSAL