நிரப்பு
nirappu
நிறைவு ; சமதளம் ; சமாதானம் ; வறுமை ; குறைவு ; சோர்வு ; நிறைகுடத்தைச் சூழப்போடும் நெல் ; மங்கலக்குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See நிறைநாழி. (யாழ். அக.) 8. Measure full of paddy. நிறைகுடத்தினடியில் இடப்படும் நெல். (w.) 7. Paddy strewn round a niṟaikuṭam; சோம்பு. (சது.) 6. Inactivity, sloth, want of energy; குறைவு. (w.) 5. Deficiency, want; வறுமை. நெரு நலுங் கொன்றது போலு நிரப்பு (குறள், 1048). 4. Destitution, poverty; சமாதானம். குடும்பத்தில் பரஸ்பரம் நிரப்பில்லை. 3. Peace; சமதளம். தரை நிரப்புவரவில்லை. 2. Levelness; நிறைவு. (சூடா.) 1. [T. nimpu.] Fullness, completeness;
Tamil Lexicon
s. poverty, வறுமை; 2. deficiency, want, குறைவு; 3. sloth, inactivity, சோம்பு; 4. v. n. of நிரப்பு.
J.P. Fabricius Dictionary
, [nirppu] ''s.'' Destitution, poverty, வறு மை. 2. Deficiency, want, குறைவு. 3. In activity, sloth, want of energy, சோம்பு. (சது.) 4. See நிரப்பு, ''v.''
Miron Winslow
nirappu
n. நிரப்பு-.
1. [T. nimpu.] Fullness, completeness;
நிறைவு. (சூடா.)
2. Levelness;
சமதளம். தரை நிரப்புவரவில்லை.
3. Peace;
சமாதானம். குடும்பத்தில் பரஸ்பரம் நிரப்பில்லை.
4. Destitution, poverty;
வறுமை. நெரு நலுங் கொன்றது போலு நிரப்பு (குறள், 1048).
5. Deficiency, want;
குறைவு. (w.)
6. Inactivity, sloth, want of energy;
சோம்பு. (சது.)
7. Paddy strewn round a niṟaikuṭam;
நிறைகுடத்தினடியில் இடப்படும் நெல். (w.)
8. Measure full of paddy.
See நிறைநாழி. (யாழ். அக.)
DSAL