Tamil Dictionary 🔍

நிரம்ப

nirampa


நிறைய , மிகுதியாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைய. 1. Fully, மிகுதியாக. நிரம்ப வெழுந்ததங் கூர்மையும் (நாலடி, 287). 2. Abundantly, highly;

Tamil Lexicon


nirampa,
adv. நிரம்பு-.
1. Fully,
நிறைய.

2. Abundantly, highly;
மிகுதியாக. நிரம்ப வெழுந்ததங் கூர்மையும் (நாலடி, 287).

DSAL


நிரம்ப - ஒப்புமை - Similar