நிரம்புதல்
niramputhal
நிறைதல் ; மிகுதல் ; முடிவுறுதல் ; பருவமடைதல் ; முதிர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைதல். பருவ நிரம்பாமே (திவ்.பெரியாழ்.1, 2, 17). 1. To become full, complete, replete; முதிர்தல். (w.) 5. [K. nera.] To mature, as grain; பருவமடைதல். அவள் நிரம்பின பெண். (j.) 4. To attain puberty, as a girl; முடிவுறுதல். நெறி மயக்குற்ற நிரம்பா நீடத்தம் (கலித்.12) 3. To be over, to end, terminate; மிகுதல். நெற்பொதி நிரம்பின (கம்பரா. கார்கால. 74.) 2. To abound, be abundant, copious;
Tamil Lexicon
nirampu-,
5 v. intr.
1. To become full, complete, replete;
நிறைதல். பருவ நிரம்பாமே (திவ்.பெரியாழ்.1, 2, 17).
2. To abound, be abundant, copious;
மிகுதல். நெற்பொதி நிரம்பின (கம்பரா. கார்கால. 74.)
3. To be over, to end, terminate;
முடிவுறுதல். நெறி மயக்குற்ற நிரம்பா நீடத்தம் (கலித்.12)
4. To attain puberty, as a girl;
பருவமடைதல். அவள் நிரம்பின பெண். (j.)
5. [K. nera.] To mature, as grain;
முதிர்தல். (w.)
DSAL