நிரசம்
nirasam
சத்தின்மை ; சுவையின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவையின்மை. 2. Tastelessness; சாரமின்மை. 1. Lack of juice;
Tamil Lexicon
s. (நி, priv.) saplessness, insipidity, சாரமில்லாமை. நிரசாதிபதி, நிரசாதிபன், the planet ruling over dry commodities.
J.P. Fabricius Dictionary
, [niracam] ''s.'' Saplessness, insipidity, taste lessness, சாரமின்மை; [''ex'' நி, ''neg.'']
Miron Winslow
niracam,
n. ni-rasa. (யாழ். அக.)
1. Lack of juice;
சாரமின்மை.
2. Tastelessness;
சுவையின்மை.
DSAL