Tamil Dictionary 🔍

நிரனிறுத்தல்

niraniruthal


நிறுத்தமுறையால் வரிசையாக அமைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறுத்தமுறையால் வரிசையாக அமைத்தல். நிரனிறுத்துக்கூறிய ஒழுக்கம் (தொல். பொ.12, உரை). To arrange words or phrases in different sets so that each term of one set may qualify or govern the corresponding term in another set;

Tamil Lexicon


niraṉiṟu-,
v. intr. (நிரல்-+நிறு-.
To arrange words or phrases in different sets so that each term of one set may qualify or govern the corresponding term in another set;
நிறுத்தமுறையால் வரிசையாக அமைத்தல். நிரனிறுத்துக்கூறிய ஒழுக்கம் (தொல். பொ.12, உரை).

DSAL


நிரனிறுத்தல் - ஒப்புமை - Similar