நிரஸித்தல்
nirasithal
தோல்வியுறச் செய்தல். 2. To defeat, as in an argument; அழித்தல். பாண்டவரையும் நிரஸிக்கப் பிராப்தமாயிருக்கு (ஸ்ரீவசன. 21) 1. To destroy;
Tamil Lexicon
nir-asi-
11. v. tr. nir-as.
1. To destroy;
அழித்தல். பாண்டவரையும் நிரஸிக்கப் பிராப்தமாயிருக்கு (ஸ்ரீவசன. 21)
2. To defeat, as in an argument;
தோல்வியுறச் செய்தல்.
DSAL