Tamil Dictionary 🔍

நிருமித்தல்

nirumithal


படைத்தல் ; தீர்மானித்தல் ; ஆராய்தல் ; ஏற்படுத்துதல் ; பொய்யாகக் கற்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்யாகக் கற்பித்தல். 5. To fabricate, concoct; ஆராய்தல். (பிங்). 4. To examine, investigate; ஏற்படுத்துதல். 3. To ordain, Constitute; சங்கற்பித்தல். அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்து (திவ். திருவாய். 4, 7, 1). 2. To determine; படைத்தல். வானோர் நிருமித்தனபடை (கம்பரா.இராவணன்வதை. 47). 1. To create, produce by art, form;

Tamil Lexicon


nirumi-,
11 v. tr. nirmā.
1. To create, produce by art, form;
படைத்தல். வானோர் நிருமித்தனபடை (கம்பரா.இராவணன்வதை. 47).

2. To determine;
சங்கற்பித்தல். அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்து (திவ். திருவாய். 4, 7, 1).

3. To ordain, Constitute;
ஏற்படுத்துதல்.

4. To examine, investigate;
ஆராய்தல். (பிங்).

5. To fabricate, concoct;
பொய்யாகக் கற்பித்தல்.

DSAL


நிருமித்தல் - ஒப்புமை - Similar