Tamil Dictionary 🔍

நியாளம்

niyaalam


ஒரு பறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பறை. இடக்கை யுடுக்கை நன்னியாளம் (திருவாலவா.39, 18). A kind of drum;

Tamil Lexicon


niyāḷam,
n. cf. நிசாளம்.
A kind of drum;
ஒருவகைப் பறை. இடக்கை யுடுக்கை நன்னியாளம் (திருவாலவா.39, 18).

DSAL


நியாளம் - ஒப்புமை - Similar