Tamil Dictionary 🔍

நியாதம்

niyaatham


வைத்தல் ; கிரியை ; தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்தல் ; வேம்பு ; ஈடுவைத்த பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்ணி நியாதம் பரம சிவன்பாத முண்ணினைக (சைவச.பொது.323) See நியாசம். (மூ.அ) See நியாசம்.

Tamil Lexicon


s. as நியாசம் 3.

J.P. Fabricius Dictionary


, [niyātam] ''s.'' As நியாசம், 4. (சது.)

Miron Winslow


niyātam,
n. nyāsa.
See நியாசம்.
பண்ணி நியாதம் பரம சிவன்பாத முண்ணினைக (சைவச.பொது.323)

niyātam,
n.
See நியாசம்.
(மூ.அ)

DSAL


நியாதம் - ஒப்புமை - Similar