பரியாளம்
pariyaalam
சூழ்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பரிவாரம், 1. பரியாளமடைந்ததே (சீவக.949).
Tamil Lexicon
s. (பரி) train, retinue, attendants.
J.P. Fabricius Dictionary
பரிவாரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Train, retinue, atten dants, பரிவாரம். (சது.)
Miron Winslow
pariyāḷam,
n.Pkt. pariyāla pari-vāra
See பரிவாரம், 1. பரியாளமடைந்ததே (சீவக.949).
.
DSAL