Tamil Dictionary 🔍

நாளம்

naalam


உள்துளை ; தண்டு ; நரம்பு ; பொன்னரி தாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்டூலை. (சூடா.) கழுநீர் நாளத்தாளினா லொருத்தியுண்டாள் (இராமநா. உண்டாட். 19). 1. Tubularity; மாணிக்கவகை. மாணிக்க நாளமும் கோமளமும் (S. I. I. ii, 431). A gem; தண்டு. கமல நாளத்திடை (கம்பரா. மிதிலைக். 75). 2. Pipe or tube, hollow stalk, as of a lotus; பொன்னரி தாரம். (யாழ். அக.) 4. Yellow orpiment; நரம்பு. 3. Vein, nerve;

Tamil Lexicon


s. tubularity, உட்டுளை; 2. a pipe, a tube, a hollow stalk, காம்பு.

J.P. Fabricius Dictionary


உட்டொளை.

Na Kadirvelu Pillai Dictionary


, [nāḷam] ''s.'' Tubularity, உட்டுளை. 2. A pipe or tube, a hollow stalk, as of a lotus, காம்பு. W. p. 462. NALA.

Miron Winslow


nāḷam,
n. nāla.
1. Tubularity;
உட்டூலை. (சூடா.) கழுநீர் நாளத்தாளினா லொருத்தியுண்டாள் (இராமநா. உண்டாட். 19).

2. Pipe or tube, hollow stalk, as of a lotus;
தண்டு. கமல நாளத்திடை (கம்பரா. மிதிலைக். 75).

3. Vein, nerve;
நரம்பு.

4. Yellow orpiment;
பொன்னரி தாரம். (யாழ். அக.)

nāḷam
n.
A gem;
மாணிக்கவகை. மாணிக்க நாளமும் கோமளமும் (S. I. I. ii, 431).

DSAL


நாளம் - ஒப்புமை - Similar