நியாமகன்
niyaamakan
அமர்த்துபவன் ; ஓட்டுபவன் ; மாலுமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாரதி. (யாழ். அக.) 2. Charioteer; மாலுமி. (யாழ் அக.) 3. Sailor; நியமிப்பவன். உயிர்க்குயிராகி நியாமகனாய் (அஷ்டப். திருவரங்கத் மா.4). 1.One who rules; director;
Tamil Lexicon
சாரதி, படகோட்டி,கட்டளையிடுவோன்.
Na Kadirvelu Pillai Dictionary
niyāmakaṉ,
n. niyāmaka.
1.One who rules; director;
நியமிப்பவன். உயிர்க்குயிராகி நியாமகனாய் (அஷ்டப். திருவரங்கத் மா.4).
2. Charioteer;
சாரதி. (யாழ். அக.)
3. Sailor;
மாலுமி. (யாழ் அக.)
DSAL