நிசாளம்
nisaalam
ஒருகட்பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப் 3, 27, உரை). A kind of oneheaded drum;
Tamil Lexicon
தண்ணுமை.
Na Kadirvelu Pillai Dictionary
nicāḷam,
n.
A kind of oneheaded drum;
ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப் 3, 27, உரை).
DSAL