Tamil Dictionary 🔍

நிலமகன்

nilamakan


பூமிதேவியின் மகனான செவ்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பூதேவியின் மகன்) செவ்வாய். (திவா.) The planet Mars, as the son of the Earth;

Tamil Lexicon


செவ்வாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The planet Mars, செவ் வாய், symbolically described as a son of பூமிதேவி.

Miron Winslow


nila-makaṉ,
n. id. +.
The planet Mars, as the son of the Earth;
(பூதேவியின் மகன்) செவ்வாய். (திவா.)

DSAL


நிலமகன் - ஒப்புமை - Similar