Tamil Dictionary 🔍

நணியான்

naniyaan


அருகிலிருப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமீபத்திலிருப்பவன். சேயாய் நணியானே (திருவாச. 1, 44). One who is near;

Tamil Lexicon


naṇiyāṉ,
n. நணி.
One who is near;
சமீபத்திலிருப்பவன். சேயாய் நணியானே (திருவாச. 1, 44).

DSAL


நணியான் - ஒப்புமை - Similar