யாமிகன்
yaamikan
இரவில் நகரைக் காக்கும் காவற்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராத்திரிகளில் நகரிசோதனை செய்யும் காவற்காரன். (சுக்கிரநீதி,32.) Night watchman; one who patrols a city at night;
Tamil Lexicon
s. one spying out a city in disguise, நகரிசோதனைக்காரன்.
J.P. Fabricius Dictionary
நகர்சோதனைக்காரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [yāmikaṉ] ''s.'' One spying out a city in disguise, ''incognito,'' நகரிசோதனைக்காரன்; [''ex Sa. Yami,'' night.] (சது.)
Miron Winslow
yāmikaṉ
n. yāmika.
Night watchman; one who patrols a city at night;
இராத்திரிகளில் நகரிசோதனை செய்யும் காவற்காரன். (சுக்கிரநீதி,32.)
DSAL