Tamil Dictionary 🔍

நிமந்தம்

nimandham


கோயில் ஊழியம் ; கோயிலின் ஏற்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலூழியம். 1. Service in a temple; கோயிலின் ஏற்பாடு. சோழராச மூவேந்த வேளானும் இருந்து நிமிந்தஞ் செய்தபடி (S. I. I. iii, 116, 27). 2. Arrangement for the conduct of affairs in a temple;

Tamil Lexicon


s. servile labour in a temple. நிமந்தக்காரன், a servile servant in a temple.

J.P. Fabricius Dictionary


, [nimantam] ''s.'' Servile labor in a temple, கோயிற்சிறுதொழும்பு.

Miron Winslow


nimantam,
n. ni-bandha.
1. Service in a temple;
கோயிலூழியம்.

2. Arrangement for the conduct of affairs in a temple;
கோயிலின் ஏற்பாடு. சோழராச மூவேந்த வேளானும் இருந்து நிமிந்தஞ் செய்தபடி (S. I. I. iii, 116, 27).

DSAL


நிமந்தம் - ஒப்புமை - Similar