நிமந்தரணம்
nimandharanam
சிராத்தத்தில் பிதிர்தேவதை முதலியவரின் ஸ்தானங்களிலிருந்து உணவு கொள்ளும்படி அழைக்கப்படுகை. Brāh. Invitation to act as manes in annual ceremonies and accept the offering;
Tamil Lexicon
nimantaraṇam,
n. niman-traṇa.
Invitation to act as manes in annual ceremonies and accept the offering;
சிராத்தத்தில் பிதிர்தேவதை முதலியவரின் ஸ்தானங்களிலிருந்து உணவு கொள்ளும்படி அழைக்கப்படுகை. Brāh.
DSAL