Tamil Dictionary 🔍

நிவந்தம்

nivandham


கோயிற்றொண்டு ; கோயிற்செலவு ; நிபந்தனை ; வேலைத்திட்டம் ; கடவுளை வழிபடும் இடம் ; சங்கிரகநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளை வழிபடும் இடம். 5. Place of worship; சங்கிரக நூல். 6. Compilation, compendium; நிபந்தனை. 1. Condition, agreement; வேலைத்திட்டம். பலபணி நிவந்தக்காரர்க்கு நிவந்தஞ் செய்தபடி (S. I. I. iii, 137). 2. Allotted duties, as of servants; கோயிற்செலவு. மஹாதேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு (S. I. I. iii, 25). 3. Temple expenses; கோயிற்கைங்கரியம். நிவந்தக்காரர். 4. Temple service;

Tamil Lexicon


nivantam,
n. ni-bandha.
1. Condition, agreement;
நிபந்தனை.

2. Allotted duties, as of servants;
வேலைத்திட்டம். பலபணி நிவந்தக்காரர்க்கு நிவந்தஞ் செய்தபடி (S. I. I. iii, 137).

3. Temple expenses;
கோயிற்செலவு. மஹாதேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு (S. I. I. iii, 25).

4. Temple service;
கோயிற்கைங்கரியம். நிவந்தக்காரர்.

5. Place of worship;
கடவுளை வழிபடும் இடம்.

6. Compilation, compendium;
சங்கிரக நூல்.

DSAL


நிவந்தம் - ஒப்புமை - Similar