நிம்மந்தம்
nimmandham
ஒற்றுமையின்மை ; அகங்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றுமையின்மை. (W.) 1. Disunion, want of harmony, opp. to campantam; அகங்காரம். Loc. 2. Self-willed nature;
Tamil Lexicon
நிம்பந்தம், s. disunion, want of harmony, ஐக்கியமின்மை; (opp. to சம்பந்தம்).
J.P. Fabricius Dictionary
ஐக்கவீனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nimmantam] ''s.'' [''prop.'' நிம்பந்தம்.] Disu nion, want of harmony, alienation of friends--oppos, to சம்மந்தம், ஐக்கமின்மை.
Miron Winslow
nimmantam,
n. of. nirbandha.
1. Disunion, want of harmony, opp. to campantam;
ஒற்றுமையின்மை. (W.)
2. Self-willed nature;
அகங்காரம். Loc.
DSAL