நிரந்தம்
nirandham
முடிவற்றது ; நெருக்கிடை ; குரங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருக்கிடை. (W.) 2. Being closely pressed, as by a pursuing enemy; ¢5. அன்னிரந்த வினங்களங்க ணடைந்திராமனை (சேதுபு.கவிதீர்.4). (நாமதீப.225). 1. See நிரந்தரம், முடிவற்றது. That which is endless;
Tamil Lexicon
s. being closely pressed by a pursuing enemy, நெருக்கிடை.
J.P. Fabricius Dictionary
இடங்கழிமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [nirantam] ''s.'' Being closely pressed by a pursuing enemy, நெருக்கிடை.
Miron Winslow
nirantam,
n. nir-anta.
That which is endless;
முடிவற்றது.
nirantam,
n. nir-antara.
1. See நிரந்தரம்,
¢5. அன்னிரந்த வினங்களங்க ணடைந்திராமனை (சேதுபு.கவிதீர்.4). (நாமதீப.225).
2. Being closely pressed, as by a pursuing enemy;
நெருக்கிடை. (W.)
DSAL