Tamil Dictionary 🔍

நிபந்தம்

nipandham


கோயிற்கட்டளைக்கு விடப்பட்ட சொத்து ; தாவரப்பொருள் ; தவணையாகச் செலுத்துவது ; அணை ; கடமை ; யாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்கட்டளைகளுக்கு விடப்பட்ட சொத்து. நிபந்த வகுப்பு நாதன் வைத்தபணியென (கோயிற்பு. திருவிழா. 18). 3. Endowment of property for temple-worship; தவணையாகச் செலுத்துவது. 2. That which has been promised or is deliverable in instalments (R. F.); அணை. (யாழ். அக.) 5. Dam; கடமை. (W.) 4. Obligation, duty; யாப்பு (யாழ். அக.) 6. Poem; தாவரப்பொருள். 1. Immoveable property;

Tamil Lexicon


s. obligation, duty, கடமை.

J.P. Fabricius Dictionary


, [nipantam] ''s.'' Obligation, duty, கடமை.

Miron Winslow


nipantam,
n. ni-bandha.
1. Immoveable property;
தாவரப்பொருள்.

2. That which has been promised or is deliverable in instalments (R. F.);
தவணையாகச் செலுத்துவது.

3. Endowment of property for temple-worship;
கோயிற்கட்டளைகளுக்கு விடப்பட்ட சொத்து. நிபந்த வகுப்பு நாதன் வைத்தபணியென (கோயிற்பு. திருவிழா. 18).

4. Obligation, duty;
கடமை. (W.)

5. Dam;
அணை. (யாழ். அக.)

6. Poem;
யாப்பு (யாழ். அக.)

DSAL


நிபந்தம் - ஒப்புமை - Similar