சினைத்தல்
sinaithal
தோன்றுதல் ; பூ அரும்புதல் ; தழைத்தல் ; சிரங்கு புடைத்தல் ; கருக்கொள்ளுதல் ; பருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோன்றுதல். சினைப்பது போன்று (குறள், 1203). 1. To form, arise, come into being; பூ அரும்புதல். (திவ். இயற். திருவிருந். 68, வ்யா.) 2. To bud; தழைத்தல். எங்குமொக்கச் சினைத்துக்கொண்டு (ஈடு, 8, 1, 3). 3. [M. cinekka.] To branch out on all sides; சிரங்கு புடைத்தல். (w.) 4. To rise in pimples, as prickly heat; பருத்தல். (J.) 5. To grow stout or fat, as a person-used in contempt; கருக்கொள்ளுதல். (w.) 6. [M. canekka.] To be impregnated, as animals;
Tamil Lexicon
ciṉai-,
11 v. intr. perh. jan.
1. To form, arise, come into being;
தோன்றுதல். சினைப்பது போன்று (குறள், 1203).
2. To bud;
பூ அரும்புதல். (திவ். இயற். திருவிருந். 68, வ்யா.)
3. [M. cinekka.] To branch out on all sides;
தழைத்தல். எங்குமொக்கச் சினைத்துக்கொண்டு (ஈடு, 8, 1, 3).
4. To rise in pimples, as prickly heat;
சிரங்கு புடைத்தல். (w.)
5. To grow stout or fat, as a person-used in contempt;
பருத்தல். (J.)
6. [M. canekka.] To be impregnated, as animals;
கருக்கொள்ளுதல். (w.)
DSAL