நாழி
naali
உட்டுளைப் பொருள் ; அளக்கும் ஒரு படி ; காற்படி ; நாழிகை ; நூல்நாழி ; அம்பறாத் தூணி ; பூரட்டாதிநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்பறாத்தூணி. ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி (பரிபா. 18, 30). 6. Quiver; காற்படி. உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம் (நல்வழி, 28). 3. One-fourth of a measure; ஒரு படி. நாழி நவை தீ ருலகெலாம் (கம்பரா. சரபங்க. 29). 2. A measure of capacity, one measure = 8 ollocks; உட்டுளைப்பொருள். (பிங்.) 1. [K. nāḻi.] Tubularity; tube; நூனாழி. 5. Weaver's shuttle; நாழிகை. (பிங்.) 4. Indian hour = 24 minutes; See பூரட்டாதி. (பிங்.) 7. The 25th nakṣatra.
Tamil Lexicon
s. a corn measure, the eighth part of a குறுணி or maracal; 2. tubularity, உட்டுளை; 3. an Indian hour of 24 minutes, நாழிகை; 4. a weaver's shuttle, நூனாழி; 5. the 25th lunar asterism, பூரட்டாதி.
J.P. Fabricius Dictionary
, [nāẕi] ''s.'' A corn measure as படி ex pressed by being the eigth part of a குறுணி or marcal, ஒருநாழி, இருநாழி, &c., one measure; two measures &c., to eight which is a marcal. 2. ''[corrup. from Sa. Nadi.]'' Tubularity, any thing tubular, உட்டுளைப்பொருள். 3. ''[improp. for.'' நாழிகை.] An Indian hour of twenty-four minutes. 4. The twenty-fifth lunar asterism, பூரட் டாதி. 5. A weaver's shuttle, நூனாழி.
Miron Winslow
nāḻi,
n. nādi. [M. nāḻi.]
1. [K. nāḻi.] Tubularity; tube;
உட்டுளைப்பொருள். (பிங்.)
2. A measure of capacity, one measure = 8 ollocks;
ஒரு படி. நாழி நவை தீ ருலகெலாம் (கம்பரா. சரபங்க. 29).
3. One-fourth of a measure;
காற்படி. உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம் (நல்வழி, 28).
4. Indian hour = 24 minutes;
நாழிகை. (பிங்.)
5. Weaver's shuttle;
நூனாழி.
6. Quiver;
அம்பறாத்தூணி. ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி (பரிபா. 18, 30).
7. The 25th nakṣatra.
See பூரட்டாதி. (பிங்.)
DSAL