Tamil Dictionary 🔍

நாவி

naavi


கொப்பூழ் ; கத்தூரிமான் ; கத்தூரி ; புழுகுபூனை ; புழுகு ; காண்க : ஊமத்தை ; மரக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கஸ்தூரி. நாவிபோன்ற குழல் (ஈடு, 7, 3, 2). 3. Musk; See ஊமத்தை. (மலை.) 2. Trumpet-flower nightshade. கொப்பூழ். நாவிக்கமல முதற் கிழங்கே (திவ். திருவாய், 10, 10 , 3). 1. Navel; கஸ்தூரி மிருகம். (சூடா.) நாவியின்கட் போதுறு மதம்விடுத்து (பிரபுலிங். பிரபுதே. 28). 2. Musk deer; புழுகுப்பூனை. (W.) பீவி மஞ்ஞையு நாவியின் பிள்ளையும் (சிலப். 25, 53). 4. Civet-cat; புழுகு. நாவி யகல மெழுதி (சீவக. 1575). 5. Civet; பச்சைநாவி. (பதார்த்த. 1054.) 1. Indian aconite, s. sh., Aconitum ferox; . See நாவாய், 1. வங்கநாவியினதன்வடக் கிழிந்து (மணி. 26, 85.)

Tamil Lexicon


s. a vegetable poison, நாபி; 2. the musk deer, கத்தூரிமிருகம்; 3. (com.) a civet cat, புழுகுப்பூனை. நாவிப்பிள்ளை, civet cat. நாவிப்புழுகு, civet. நாவிச்சட்டம், the scrotum of the musk deer, whence the perfume; 2. see புழுகுச்சட்டம்.

J.P. Fabricius Dictionary


, [nāvi] ''s.'' A vegetable poison, as நாபி. 2. W. p. 461. NAB'HI. The musk-deer. கஸ்தூரிமிருகம். 3. ''[com.]'' Civet cat, புழுகுப்பூனை.

Miron Winslow


nāvi,
n. nābhi.
1. Navel;
கொப்பூழ். நாவிக்கமல முதற் கிழங்கே (திவ். திருவாய், 10, 10 , 3).

2. Musk deer;
கஸ்தூரி மிருகம். (சூடா.) நாவியின்கட் போதுறு மதம்விடுத்து (பிரபுலிங். பிரபுதே. 28).

3. Musk;
கஸ்தூரி. நாவிபோன்ற குழல் (ஈடு, 7, 3, 2).

4. Civet-cat;
புழுகுப்பூனை. (W.) பீவி மஞ்ஞையு நாவியின் பிள்ளையும் (சிலப். 25, 53).

5. Civet;
புழுகு. நாவி யகல மெழுதி (சீவக. 1575).

nāvi,
n. cf.vatsa-nābha.
1. Indian aconite, s. sh., Aconitum ferox;
பச்சைநாவி. (பதார்த்த. 1054.)

2. Trumpet-flower nightshade.
See ஊமத்தை. (மலை.)

nāvi,
nāvi.
See நாவாய், 1. வங்கநாவியினதன்வடக் கிழிந்து (மணி. 26, 85.)
.

DSAL


நாவி - ஒப்புமை - Similar