Tamil Dictionary 🔍

நாவழி

naavali


நாக்கு வழிக்குங் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாக்குவழிக்குங் கருவி. பொன்னா வழியாற் புகழ் நாவழித்து (சீவக. 3045) . Tongue-scraper;

Tamil Lexicon


nā-vaḻi,
n. நா+வழி-.
Tongue-scraper;
நாக்குவழிக்குங் கருவி. பொன்னா வழியாற் புகழ் நாவழித்து (சீவக. 3045) .

DSAL


நாவழி - ஒப்புமை - Similar