Tamil Dictionary 🔍

நீராழி

neeraali


கடல் ; மாட்டுநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டு நோய்வகை. (மாட்டுவை.) A disease of cattle; கடல். (பிங்.) Sea;

Tamil Lexicon


கடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sea, as ஆழி, கடல்.

Miron Winslow


nīr-āḻi,
n. id.+.
Sea;
கடல். (பிங்.)

nīr-āḻi,
n. நீர்+.
A disease of cattle;
மாட்டு நோய்வகை. (மாட்டுவை.)

DSAL


நீராழி - ஒப்புமை - Similar