Tamil Dictionary 🔍

பாழி

paali


அகலம் ; உரை ; குகை ; இடம் ; கோயில் ; நகரம் ; மருதநிலத்தூர் ; பகைவரூர் ; முனிவர் வாழிடம் ; மக்கள் துயிலிடம் ; விலங்கு துயிலிடம் ; சிறுகுளம் ; இறங்குதுறை ; இயல்பு ; எலிவளை ; சொல் ; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; வெறுமை ; வானம் ; கடல் ; பாசறை ; பெருமை ; வலிமை ; போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகுளம். (தொல். சொல். 400, உரை.) 11. Small tank, pond; விலங்கு துயிலிடம். (பிங்.) 10. Lair, litter of a beast; மக்கள் துயிலிடம். (சூடா.) பெரும் பாழி சூழ்ந்த விடத்தரவை (திவ். இயற். திருவிருத். 61இ பக். 334). 9. Sleeping place for human beings; குகை. (திவா.) 8. cf. vāla. Cave, mountain cavern; முனிவர் வாசம். (பிங்.) பூதந்தம்பாற் பாட்டிக்கொண்டுண்பவர் பாழிதொறும் (தேவா. 186, 5). 7. Hermitage, abode of Rṣis; . 6. See பாசறை. (பிங்.) பகைவரூர். (சூடா.) 5. Enemies' country; மருதநிலத்தூர். (சூடா.) 4. Town of an agricultural tract; நகரம். (பிங்.) 3. Town city; கோயில். ஐயன்பாழியில் ஆனை போர்க்குரித்தாம் அன்று (ஈடு, 1, 1, 5). 2. Temple; இடம். (பிங்.) வானவர்கோன் பாழி (திவ். இயற். 2, 13). 1. cf. palli. Place; போர்.பாழி கொள்ளு மேமத்தானும் (தொல். பொ. 72). 7. Fight, battle; வலிமை (பிங்) வாளமருள். . . பாழி கொண்டன்று (பு. வெ. 7, 14). 6. Power; பெருமை. (சூடா.) மால்வரைப்பாழிமா முகட்டுச்சி (கம்பரா. கையடை.23). 5. Greatness, superiority, eminence; அகலம். (திவா.) பாழிப் புவிமேல் (ஞானவா. கற்க. 8). 4. cf. prathā. Expanse, wideness; கடல். (அக. நி.) 3. Sea; ஆகாயம். (யாழ். அக.) 2. Space; வெறுமை. (பிங்.) 1. Desolation, waste; void; சொல். (சூடா.) 1. Word; எலிவளை. எலிப்பாழி. 14. Rat-hole; சுபாவம். இந்தக் கிருத்திரிம பக்தியானது பண்டே உன்பாழி (திவ். திருமாலை 24, வ்யா. 84). 13. Nature; பதநிரை பாழிசாகை யாரணம் பணைத்த வேதம் (திருவிளை. உக்கிர. 28). 2. A method of reciting the Vēda. See சடை4, 11. இறங்குதுறை. இவர் தம்மைத் தானுணர்ந்தால் இவர்க்குப் பாழி கிருஷ்ணாவதாரமிறே (திவ். இயற். திருவிருத். 61, பக். 334). 12. Flight of steps leading into a tank;

Tamil Lexicon


s. breadth, அகலம்; 2. a cave, குகை; 3. a hermitage, பர்ணசாலை; 4. a temple; 5. a bed, a couch; 6. a village, a town; 7. an agricultural village; 8. an enemy's village; 9. comment, exposition, உரை; 1. strength, vim, vigour, வலி; 11. a hole, a hollow in the side of a well etc.

J.P. Fabricius Dictionary


, [pāẕi] ''s.'' A cave, a mountain-cavern, குகை. 2. Hermitage, abode of Munis முனி வர்வாசம். 3. Temple or sacred fane, தேவர் கோயில். 4. Sleeping place, bed, couch, சய னம். 5. Lair, den; litter of a beast, விலங் கின்படுக்கை. 6. Width, extension, அகலம். 7. Greatness, superiority, eminence, பெருமை. village, or town, மருதநிலத்தூர். 1. An ene my's village, பகைவரூர். 11. Comment, ex position, உரை. 12. Vigor, force, strength, வலி. (சது.) 13. A hollow, hole, or caver nous part in the side of a well, &c. ''(p.)''

Miron Winslow


pāli
n. id.
1. Desolation, waste; void;
வெறுமை. (பிங்.)

2. Space;
ஆகாயம். (யாழ். அக.)

3. Sea;
கடல். (அக. நி.)

4. cf. prathā. Expanse, wideness;
அகலம். (திவா.) பாழிப் புவிமேல் (ஞானவா. கற்க. 8).

5. Greatness, superiority, eminence;
பெருமை. (சூடா.) மால்வரைப்பாழிமா முகட்டுச்சி (கம்பரா. கையடை.23).

6. Power;
வலிமை (பிங்) வாளமருள். . . பாழி கொண்டன்று (பு. வெ. 7, 14).

7. Fight, battle;
போர்.பாழி கொள்ளு மேமத்தானும் (தொல். பொ. 72).

pāḷi
n. perh. பாடி1.
1. cf. palli. Place;
இடம். (பிங்.) வானவர்கோன் பாழி (திவ். இயற். 2, 13).

2. Temple;
கோயில். ஐயன்பாழியில் ஆனை போர்க்குரித்தாம் அன்று (ஈடு, 1, 1, 5).

3. Town city;
நகரம். (பிங்.)

4. Town of an agricultural tract;
மருதநிலத்தூர். (சூடா.)

5. Enemies' country;
பகைவரூர். (சூடா.)

6. See பாசறை. (பிங்.)
.

7. Hermitage, abode of Rṣis;
முனிவர் வாசம். (பிங்.) பூதந்தம்பாற் பாட்டிக்கொண்டுண்பவர் பாழிதொறும் (தேவா. 186, 5).

8. cf. vāla. Cave, mountain cavern;
குகை. (திவா.)

9. Sleeping place for human beings;
மக்கள் துயிலிடம். (சூடா.) பெரும் பாழி சூழ்ந்த விடத்தரவை (திவ். இயற். திருவிருத். 61இ பக். 334).

10. Lair, litter of a beast;
விலங்கு துயிலிடம். (பிங்.)

11. Small tank, pond;
சிறுகுளம். (தொல். சொல். 400, உரை.)

12. Flight of steps leading into a tank;
இறங்குதுறை. இவர் தம்மைத் தானுணர்ந்தால் இவர்க்குப் பாழி கிருஷ்ணாவதாரமிறே (திவ். இயற். திருவிருத். 61, பக். 334).

13. Nature;
சுபாவம். இந்தக் கிருத்திரிம பக்தியானது பண்டே உன்பாழி (திவ். திருமாலை 24, வ்யா. 84).

14. Rat-hole;
எலிவளை. எலிப்பாழி.

pāḻi
n. perh. bhāṣika.
1. Word;
சொல். (சூடா.)

2. A method of reciting the Vēda. See சடை4, 11.
பதநிரை பாழிசாகை யாரணம் பணைத்த வேதம் (திருவிளை. உக்கிர. 28).

DSAL


பாழி - ஒப்புமை - Similar