Tamil Dictionary 🔍

நாழிகை

naalikai


கால அளவு ; அறுபது விநாடிகொண்ட கால அளவு ; நாடா ; உத்தரட்டாதிநாள் ; கோயிற்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See உத்திரட்டாதி. (சது.) 4. The 26th nakṣatra. கோயிற்பகுதி. இடைநாழிகை, உண்ணாழிகை. A portion of a temple; அறுபது விநாடி கொண்ட நேரம். உயிர்த்திலனொரு நாழிகை (கம்பரா. பிரமா. 200). 1. [K. nāḷigē, M. nāḻika.] Indian hour = 60 viṉāṭi=24 minutes; இலவம் 381/2 கொண்ட கால அளவு. (மேருமந். 94, உரை.) 2. (Jaina. Measure of time consisting of 381/2 ilavam; . 3. See நாடா. செய்யுநுண்ணு னாழிகையினிரம்பாநின்று சுழல்வாரே (சீவக. 3019).

Tamil Lexicon


s. (Sansc. நாடிகா) an Indian hour of 24 minutes; 2. (fig.) the distance walked in 24 minutes; 3. the 26th lunar asterism, உத்திரட்டாதி. ஒருநாழிகை வழி, one Indian mile, நாழிகை, 2. நாழிகை வட்டம், a watch, கடிகாரம். நாழிகை வட்டில், a small vessel for determining time, which having holes in the bottom and floating on water, sinks at the end of 24 minutes.

J.P. Fabricius Dictionary


, [nāẕikai] ''s.'' [''St.'' நாடிகா.] An Indian hour of twenty-four minutes, அறுபதுவினாடி கொண்டது. 2. ''(fig.)'' The distance walked in twenty-four minutes, ஒருநாழிகைவழி. ''(c.)'' 3. (சது.) The twenty-sixth lunar asterism or day, உத்திரட்டாதி.

Miron Winslow


nāḻikai,
n. nādikā.
1. [K. nāḷigē, M. nāḻika.] Indian hour = 60 viṉāṭi=24 minutes;
அறுபது விநாடி கொண்ட நேரம். உயிர்த்திலனொரு நாழிகை (கம்பரா. பிரமா. 200).

2. (Jaina. Measure of time consisting of 381/2 ilavam;
இலவம் 381/2 கொண்ட கால அளவு. (மேருமந். 94, உரை.)

3. See நாடா. செய்யுநுண்ணு னாழிகையினிரம்பாநின்று சுழல்வாரே (சீவக. 3019).
.

4. The 26th nakṣatra.
See உத்திரட்டாதி. (சது.)

nāḻikai
n. perh. nādikā.
A portion of a temple;
கோயிற்பகுதி. இடைநாழிகை, உண்ணாழிகை.

DSAL


நாழிகை - ஒப்புமை - Similar