Tamil Dictionary 🔍

ஆவநாழி

aavanaali


காண்க : அம்பறாத்தூணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பறாத்தூணி. (தேவா. 531, 8.) Quiver;

Tamil Lexicon


அம்புக்கூடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A quiver or arrow case, அம்புக்கூடு; [''ex'' நாழி or நாழிகை, a hollow thing.]

Miron Winslow


āva-nāḻi
n. ஆவம்1+. [M. āva-nāli.]
Quiver;
அம்பறாத்தூணி. (தேவா. 531, 8.)

DSAL


ஆவநாழி - ஒப்புமை - Similar