Tamil Dictionary 🔍

நாலறிவுயிர்

naalarivuyir


சுவை, ஒளி, ஊரு, நாற்றம் என்ற நான்கறிவுடைய நண்டு தும்பி முதலியன (தொல்.போ.598.)) Living creatures having the four senses of taste, sight, touch and smell, as crabs, beetles;

Tamil Lexicon


ஞெண்டு, வண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


nāl-aṟivuyir,
n. நால்+அறிவு+ உயிர்.
Living creatures having the four senses of taste, sight, touch and smell, as crabs, beetles;
சுவை, ஒளி, ஊரு, நாற்றம் என்ற நான்கறிவுடைய நண்டு தும்பி முதலியன (தொல்.போ.598.))

DSAL


நாலறிவுயிர் - ஒப்புமை - Similar