Tamil Dictionary 🔍

மூவறிவுயிர்

moovarivuyir


ஊறு சுவை நாற்றம் ஆகிய மூவறிவுமட்டுமேயுள்ள சிதலெறும்பாதியான பிராணிகள். (தொல். பொ. 585.) Creatures such as ants, having only three senses, viz., ūṟu, cuvai, nāṟṟam;

Tamil Lexicon


, ''s.'' Creatures of three senses. ''(p.)''

Miron Winslow


mū-v-aṟivuyir
n. id.+அறிவி+உயிர்.
Creatures such as ants, having only three senses, viz., ūṟu, cuvai, nāṟṟam;
ஊறு சுவை நாற்றம் ஆகிய மூவறிவுமட்டுமேயுள்ள சிதலெறும்பாதியான பிராணிகள். (தொல். பொ. 585.)

DSAL


மூவறிவுயிர் - ஒப்புமை - Similar