ஓரறிவுயிர்
oararivuyir
புல் மரம் முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிசவுணர்வொன்றேயுடைய புல்மரமுதலியன். (நன். 444, உரை.) Living organisms having only one sense of perception, as plants, supposed to have only the sense of touch;
Tamil Lexicon
ōr-aṟivuyir
n. id. + அறிவு+உயிர்.
Living organisms having only one sense of perception, as plants, supposed to have only the sense of touch;
பரிசவுணர்வொன்றேயுடைய புல்மரமுதலியன். (நன். 444, உரை.)
DSAL